Pages

Tuesday, August 31, 2010

பிடித்த பாடல்





குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா. குறை ஒன்றும் இல்லை கண்ணா.

குறை ஒன்றும் இல்லை கண்ணா............ ஆ............ஆ..

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா..............அ...................அ( குறை)




கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா,

கண்ணுக்குத்தெரியாமல் நிறாலும் எனக்கு

குறை யொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.




வேண்டியதைத் தந்திட வெங்கடேசன் நின்றிருக்க

வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா.

மணீவண்ணா மலையப்பா கோவிந்தா, கோவிந்தா.




திறையின் பின் நிற்கின்றாய் கண்ணா (2)

உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா.




குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா(2)

குறை யொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.

“ “ “ “ “

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா, கோவிந்தா.




கலி நாளுக்கிறங்கி கல்லிலே இரங்கி

சிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா(2)

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா.

யாதும் மறுக்காத மலையப்பா ...ஆ..............ஆ.........ஆ...(2)

உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக்கடல்

அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு.

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கன்ணா,

மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா, கோஓஓ விந்தாஆஅ.

3 comments:

sundari arjun said...

எனக்கு பிடித்த தமிழ் பாடல்களில் இதுவும் ஒன்று.இந்த பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் கண்ணில் நீர் வந்துவிடும்.

குறையொன்றுமில்லை. said...

நீ சொல்வது முற்றிலும் உண்மை. இந்தப்பாட்டு
எப்போ கேட்டாலும் நம்மை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்துடும்.

cheena (சீனா) said...

எல்லோருக்கும் பிடித்த அருமையானா பாட்டு- எப்பொழுது கேட்டாலும் மனம் நெகிழும் பாட்டு. நல்வாழ்த்துகள்

என்னை ஆதரிப்பவர்கள் . .